மேற்கு மத்திய ரயில்வே மண்டலம்

மேற்கு மத்திய ரயில்வே அல்லது மேற்கு மத்திய ரயில்வே மண்டலம் (West Central Railway zone) என்பது இந்திய ரயில்வேயில் செயல்படும் 16 மண்டலங்களில்[1] மிகப் பெரிய மண்டலம் ஆகும். இது ஏப்ரல் 1, 2003 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது[2]. இதன் தலைமையகம் ஜபல்பூர் ஆகும்.

மேற்கு மத்திய ரயில்வே
12-மேற்கு மத்திய ரயில்வே
இடம்மத்திய பிரதேசம், ராஜஸ்தான்
இயக்கப்படும் நாள்2003–
Predecessorமத்திய ரயில்வே பகுதிகள் & மேற்கு இரயில்வே (இந்தியா)
நீளம்2911 கிமீ
தலைமையகம்ஜபல்பூர் தொடருந்து நிலையம்
இணையத்தளம்WCR official website

மேற்கோள்கள் தொகு