மேற்கு வழித்தடம், சென்னை புறநகர்

மேற்கு வழித்தடம் (West Line) என்பது சென்னை (மெட்ராஸ்) நகரத்திலிருந்து மேற்கு நோக்கி செல்லும் இரண்டாவது நீளமான புறநகர் இரயில்வே பாதையாகும். இது சென்னை சென்ட்ரல் (மதராசு சென்ட்ரல்) முதல் ஜோலார்பேட்டை வரை 213 கி.மீ வரை செல்கிறது. புறநகர் சேவைகள் அரக்கோணம் வரையிலும் மற்றும் MEMU சேவைகள் ஜோலார்பேட்டை வரையிலும் இயக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, அரக்கோணம்-சென்னை பிரிவில் இயக்கப்படும் 171 புறநகர் இரயில்களில், ஒவ்வொரு நாளும் சுமார் 400,000 பயணிகள் பயணம் செய்கிறார்கள்.[1]

மேற்கு வழித்தடம், சென்னை புறநகர்
பொதுத் தகவல்
வகைபுறநகர் இரயில்
திட்டம்சென்னை புறநகர் இருப்புவழி
நிலைஇயக்கத்தில்
முடிவிடங்கள்சென்னை சென்ட்ரல் (மதராசு சென்ட்ரல்)
ஜோலார்பேட்டை
நிலையங்கள்57
இயக்கம்
இயக்குவோர்தென்னக இரயில்வே
Depot(s)ஆவடி
தொழில்நுட்பத் தகவல்
பாதை நீளம்213 கிலோமீட்டர்கள் (132 mi) (69 கி.மீ புறநகர் மற்றும் 144 கி.மீ MEMU)
Track length526 கிலோமீட்டர்கள் (327 mi)
தண்டவாள அகலம்அகலப் பாதை
வேகம்90 கிமீ/மணி (அதிகபட்சமாக இயக்கக்கூடிய வேகம்)
மேற்கு வழித்தடம்
213
ஜோலார்பேட்டை
206
கேட்டாண்டப்பட்டி
202
வாணியம்பாடி கேட்டாண்டப்பட்டி
Block Hut
198
வாணியம்பாடி
193
விண்ணமங்கலம் வாணியம்பாடி
Block Hut
189
விண்ணமங்கலம்
186
ஆம்பூர் வாணியம்பாடி
Block Hut
182
ஆம்பூர்
176
பச்சகுப்பம்
170
மேல்பாடி
164
வளத்தூர்
159
மேல் ஆளத்தூர்
154
குடியாத்தம்
148
காவனூர்
143
விரிஞ்சிபுரம்
137
லட்டேரி
129
காட்பாடி
124
சீவூர்
118
திருவலம்
112
முகுந்தராயபுரம் ஊராட்சி
105
வாலாஜா சாலை
98
மருதாலம்
94
தலங்கை
90
சோளிங்கர்
86
மகேந்திரவாடி
80
அனவர்திகான்பேட்டை
76
சித்தேரி (வேலூர்)
மேல்பாக்கம்
69
அரக்கோணம்
புளியமங்கலம்
மோசூர்
58
திருவாலங்காடு
54
மணவூர்
செஞ்சி பனப்பாக்கம்
கடம்பத்தூர்
45
ஏகாட்டூர்
42
திருவள்ளூர்
புட்லூர்
36
செவ்வாபேட்டை சாலை
32
வேப்பம்பட்டு
29
திருநின்றவூர்
26
நெமிலிச்சேரி
29
பட்டாபிராம் இராணுவ சைடிங்
பொறியியல் டிப்போ
28
பட்டாபிராம் இராணுவ சைடிங்
25
பட்டாபிராம்
24
இந்து கல்லூரி
21
ஆவடி
18
அன்னனூர்
17
திருமுல்லைவாசல்
15
அம்பத்தூர்
14
பட்டரவாக்கம்
12
கொரட்டூர்
13
அண்ணா நகர் Line 2, Chennai Metro
12
பாடி
9
வில்லிவாக்கம்
8
பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ்
6
பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ்
5
பெரம்பூர்
4
வியாசர்பாடி ஜீவா
[[File:BSicon_}}.svg|x20px|link=|alt=|}}]]
2
பேசின் பாலம்
0
சென்னை மத்திய மூர் மார்க்கெட் கட்டிடம் Mainline rail interchangeMetro interchangeபேருந்து நிலையம்

மேற்கோள்கள் தொகு

  1. "New tracks to speed up suburban trains". The Times of India (Chennai: The Times Group). 31 October 2009 இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103154203/http://articles.timesofindia.indiatimes.com/2009-10-31/chennai/28068776_1_suburban-trains-basin-bridge-southern-railway. பார்த்த நாள்: 10 Nov 2012.