மோல் வரைபடம்

வேதியியலில் மோல் வரைபடம் (mole map) என்பது மோல் நிறை, ஒரு மோலில் உள்ள துகள்களின் எண்ணிக்கை, சமன்படுத்தப்பட்ட சமன்பாடுகள் மற்றும் மூலக்கூறுகளின் காரணிகள் ஆகியவற்றை ஒப்பிட்டு வழங்கும் குறிப்பு பட்டியலின் வரைபட விளக்கம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோல்_வரைபடம்&oldid=2748572" இலிருந்து மீள்விக்கப்பட்டது