யப்பானிய எண்குறிகள்

ஜப்பானிய எண்குறிகள்

வழக்கில் நிலவும் யப்பானிய எண்குறிகள் (Japanese numerals) யப்பானிய எண்ணுப்பெயர்களைப் பயன்படுத்துகின்றன. எழுதும்போது யப்பானிய எண்குறிகள் சீன எண்குறி மரபைப் பின்பற்றியே எழுதப்ப்டுகின்றன. பெரிய எண் அலகுகள் 10,000 எனும் பேரலகால் முறைபடுத்தப்படுகின்றன. யப்பனிய வழக்கில் எண்குறிகளுக்கு இருவகைப் பலுக்கும் (உச்சரிக்கும்) முறைகள் உள்ளன: இவற்றில் ஒன்று, ஒநியோம் (ஒன்று) போன்ற சீன-யப்பானியச் சொற்களையும் மற்றொன்று, யமாட்டோ (ஒன்று) போன்ற யப்பானியச் சொற்களையும் பயன்படுத்துகின்றன. முன்னது சீன மரபுப் பலுக்கல் முறையாக அமைய, பின்னது குனியோம் பலுக்கல் எனப்படுகிறது.

யப்பானிய மொழி இருவகை அடிப்படை எண்கள் எழுதும் முறைகள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யப்பானிய_எண்குறிகள்&oldid=3625908" இலிருந்து மீள்விக்கப்பட்டது