யவத்மாள் மாவட்டம்



யவத்மாள் மாவட்டம்
यवतमाळ जिल्हा
யவத்மாள்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா
மாநிலம்மகாராஷ்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்அமராவதி கோட்டம்
தலைமையகம்யவத்மாள்
பரப்பு13,584 km2 (5,245 sq mi)
மக்கட்தொகை2,460,482 (2001)
மக்கள்தொகை அடர்த்தி181/km2 (470/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை18.60
படிப்பறிவு74.06%
பாலின விகிதம்942
வட்டங்கள்16
மக்களவைத்தொகுதிகள்3
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை7
சராசரி ஆண்டு மழைபொழிவு1029 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

யவத்மாள் மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் யவத்மாள் என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.

அமைவிடம் தொகு

ஆட்சிப் பிரிவுகள் தொகு

இது பதினாறு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] அவை உமர்கேட், ஜரி ஜாமணி, காடஞ்சி, ஆர்ணி, கேளாபூர், களம்பு, தார்வா, திக்ரஸ், நேர், புசத், பாபுள்காவ், யவத்மாள், மகாகாவ், மாரேகாவ், ராளேகாவ், வணி, யவத்மாள் ஆகியன.

சட்டமன்றத் தொகுதிகள்:[1]
  • திக்ரஸ்
  • ஆர்ணி
  • புசத்
  • ராளேகாவ்
  • உமர்கேட்
  • வணி
  • யவத்மாள்
மக்களவைத் தொகுதிகள்:[1]

போக்குவரத்து தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19.

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யவத்மாள்_மாவட்டம்&oldid=3890781" இலிருந்து மீள்விக்கப்பட்டது