யூத்

வின்சென்ட் செல்வா இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

யூத் (Youth) என்பது 2002ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் வின்சென்ட் செல்வாவின் இயக்கத்திலும் வின்சென்டு செல்வா, விசய்பாற்கர் ஆகியோரின் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2]

யூத்
இயக்கம்வின்சென்ட் செல்வா
தயாரிப்புபூர்ணச்சந்திர இராவு
கதைவின்சென்டு செல்வா
விசய்பாற்கர்
இசைமணி சர்மா
நடிப்புவிசய்
சாகீன் கான்
விவேக்கு
உகேந்திரன்
ஒளிப்பதிவுநடராசன் சுப்பிரமணியம்
படத்தொகுப்புவி. டி. விசயன்
விநியோகம்இலட்சுமி புரொடக்சன்சு
வெளியீடுசூலை 19, 2002
ஓட்டம்153 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

இந்தத் திரைப்படம் சிரு நவ்வுட்டோ என்ற தெலுங்குத் திரைப்படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது.

நடிகர்கள் தொகு

நடிகர் கதைமாந்தர்
சிம்ரன் குத்தாட்டப் பாடலில் ஆடுபவர்
விசய் சிவா

[3]

பாடல்கள் தொகு

யூத்
பாடல்
மணி சர்மா
இலக்கம் பாடல் பாடகர்கள் நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) பாடல் வரிகள்
1 ஓல்ட் மொடல் திப்பு 04:50 வாலி
2 வண் இஞ்சி எசு. பி. பாலசுப்பிரமணியம், சுசாதா மோகன் 04:39 வாலி
3 சகியே சகியே அரிகரன், அரிணி 05:39 வி. வைரமுத்து
4 சக்கரை நிலவே அரிசு இராகவேந்திரா 05:39 வி. வைரமுத்து
5 சந்தோஷம் எசு. பி. பாலசுப்பிரமணியம் 04:22 வி. வைரமுத்து
6 ஆல் தோட்ட சங்கர் மகாதேவன் 04:55 கபிலன்

[4]

மேற்கோள்கள் தொகு

  1. யூத் (2002) (ஆங்கில மொழியில்)
  2. "ஊமை விழிகள் ரீமேக்கா? மறுக்கும் வின்சென்ட் செல்வா". Archived from the original on 2012-01-22. பார்க்கப்பட்ட நாள் 2012-06-06.
  3. யூத் (2002) (ஆங்கில மொழியில்)
  4. யூத் (2002) (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூத்&oldid=3899039" இலிருந்து மீள்விக்கப்பட்டது