யொகான் ஹைன்ரிக் பெஸ்டலோசி

யொகான் ஹைன்ரிக் பெஸ்டலோசி (Johann Heinrich Pestalozzi, 1746 - 1827) சிறுவர்களுக்கான உளவியல் மயப்பட்ட கல்விச் செயற்பாடுகளை முன்மொழிந்தவர்களுள் முக்கியமானவர். இவர் தமது கல்விச் சிந்தனைகளை வெறுமனே எழுத்து வடிவில் மட்டும் கூறாது, அவற்றின் நடைமுறைப் பரிமாணங்களையும் விரிவாக ஆராய்ந்தார்.

யொகான் ஹைன்ரிக் பெஸ்டலோசி
பிறப்பு12 சனவரி 1746
சூரிக்கு
இறப்பு17 பெப்பிரவரி 1827 (அகவை 81)
Brugg
படித்த இடங்கள்
வேலை வழங்குபவர்

இவரது நூல்கள் தொகு

  • எனது அனுபவங்கள்
  • அன்னப் பறவையின் கீதம்
  • ஒரு துறவியின் மாலைப்பொழுது
  • லெனோர்ட்டும் யேர்ரூட்டும்
  • கிறிஸ்தோப்பரும் எலியாவும்
  • இயற்கையின் அருள்மலர்ச்சியில் மனித உளறலின் வளர்ச்சி பற்றிய பரீசிலனை
  • யேர்ரூட் தமது குழந்தைகளுக்கு எவ்வாறு கற்பிக்கின்றார்