யோகேசுவர் தத்

யோகேசுவர் தத் (योगेश्वर दत्त, பி. நவ. 2, 1982), ஓர் இந்திய மற்போர் விளையாட்டு வீரர்.[1] இவர் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கட்டற்ற நடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[2]. இவருக்கு 2013 ஆம் ஆண்டில் விளையாட்டிற்காக பத்மஸ்ரீ விருது வழங்கிச் சிறப்பித்தது இந்திய அரசு.

யோகேசுவர் தத்
தனித் தகவல்கள்
தேசியம்இந்தியர்
பிறந்த நாள்நவம்பர் 2, 1982 (1982-11-02) (அகவை 41)
பிறந்த இடம்சோனிபட் மாவட்டம், அரியானா
வசிப்பிடம்அரியானா
எடை60 கிலோகிராம்கள் (132 lb)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுமற்போர் விளையாட்டு
அணிஇந்தியா
 
பதக்கங்கள்
நாடு  இந்தியா
ஆண்கள் மற்போர்
ஒலிம்பிக் விளையாட்டுகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2012 லண்டன் 60 கி.கி.கட்டற்ற-நடைப் பிரிவு மற்போர் விளையாட்டு
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2006 தோகா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 60 கி.கி.கட்டற்ற-நடைப் பிரிவு மற்போர் விளையாட்டு
ஆசிய மற்போர் விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2012 ஆசிய மற்போர் விளையாட்டுப் போட்டிகள் 60 கி.கி.கட்டற்ற-நடைப் பிரிவு மற்போர் விளையாட்டு
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 தில்லி 60 கி.கி.கட்டற்ற-நடைப் பிரிவு மற்போர் விளையாட்டு
காமன்வெல்த் மற்போர் விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2007 லண்டன் 60kg கட்டற்ற-நடைப் பிரிவு
தங்கப் பதக்கம் – முதலிடம் 2005 கேப் டவுன் 60kg கட்டற்ற-நடைப் பிரிவு
தங்கப் பதக்கம் – முதலிடம் 2003 லண்டன் 55kg கட்டற்ற-நடைப் பிரிவு
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2007 லண்டன் 60kg கட்டற்ற-நடைப் பிரிவு
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2005 கேப் டவுன் 60kg கிரீக்கோ ரோமன் பிரிவு
இற்றைப்படுத்தப்பட்டது 11 ஆகத்து 2012.

கலைச்சொற்கள் தொகு

கட்டற்ற நடை = freestyle

சான்றுகள் தொகு

  1. http://www.dailypioneer.com/sunday-edition/sundayagenda/cover-story-agenda/82373-get-on-the-mat.html
  2. "Flipping arena with a toss, Dutt gives India its fifth medal". 12-08-2012. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகேசுவர்_தத்&oldid=3487146" இலிருந்து மீள்விக்கப்பட்டது