ரங்க ராட்டினம்
கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
ரங்க ராட்டினம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ரங்க ராட்டினம் | |
---|---|
இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
தயாரிப்பு | சௌகார் ஜானகி எஸ். ஜே. பிலிம்ஸ் |
இசை | வி. குமார் |
நடிப்பு | ஜெமினி கணேசன் சௌகார் ஜானகி |
வெளியீடு | திசம்பர் 24, 1971 |
நீளம் | 4696 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |