ரசுத்தோவ் மாகாணம்

ரசுத்தோவ் மாகாணம் (Rostov Oblast, உருசியம்: Росто́вская о́бласть, ரஸ்தோவ்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது உருசியாவின் தெற்கு நடுவண் மாவட்டத்த்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 100,800 சதுர கிலோமீட்டர் (38,900 சதுர மைல்), மக்கள் தொகை 4,277,976 (2010 கணக்கெடுப்பு),[7] இந்த மாகாணம் மக்கள்தொகையில் உருசிய ஒப்லாசுதுகளில் ஆறாவது இடத்தை வகிக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ தலைநகர் தொன்-மீது-ரசுத்தோவ் ஆகும்.

ரசுத்தோவ் மாகாணம்
Rostov Oblast
மாகாணம்
Ростовская область
ரசுத்தோவ் மாகாணம் Rostov Oblast-இன் கொடி
கொடி
ரசுத்தோவ் மாகாணம் Rostov Oblast-இன் சின்னம்
சின்னம்
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்தெற்கு[1]
பொருளாதாரப் பகுதிவடக்கு காக்கசு[2]
நிருவாக மையம்தொன்-மீது-ரசுத்தோவ்[3]
அரசு
 • நிர்வாகம்ரசுத்தோவ் சட்டமன்றம்
 • ஆளுநர்[5]வசீலி கொலுபெவ்[4]
பரப்பளவு[6]
 • மொத்தம்1,00,800 km2 (38,900 sq mi)
பரப்பளவு தரவரிசை32வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[7]
 • மொத்தம்42,77,976
 • Estimate (2018)[8]42,20,452 (−1.3%)
 • தரவரிசை6வது
 • அடர்த்தி42/km2 (110/sq mi)
 • நகர்ப்புறம்67.2%
 • நாட்டுப்புறம்32.8%
நேர வலயம்ஒசநே+03:00 Edit this on Wikidata[9] (ஒசநே+3)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-ROS
அனுமதி இலக்கத்தகடு61, 161
அலுவல் மொழிகள்உருசியம்[10]
இணையதளம்http://www.donland.ru/

புவியியல் தொகு

இந்த மாகானத்தின் எல்லைகளாக வடக்கில் உக்ரைன், வோல்கோகிராட் வட்டாரம், வாரனிநோஸ் ஓப்லாஸ்து, தெற்கில் கிராஸ்னதார் பிரதேசம், இசுதாவ்ரபோல் நிலப்பரப்பு, ஸ்ட்யாவ்ர்போல் கிழக்கில் கால்மீக்கியா குடியரசு ஆகியவை அமைந்துள்ளன.

ஆறுகள் மற்றும் ஏரிகள் தொகு

ஐரோப்பாவின் மிக்பெரிய ஆறுகளில் ஒன்றான தான் ஆறு இந்த ஒப்ளாசுது வழியாக பாய்கிறது. ஒப்பாசுதின் பரப்பளவில் 0.4% நிலப்பரப்பில் ஏரிகள் உள்ளன.

மக்கள் வகைப்பாடு தொகு

ஒப்லாசுதின் மக்கள் தொகை: 4,277,976 ( 2010 கணக்கெடுப்பு ); 4,404,013 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 4,308,654 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)

  • 2012 முக்கிய புள்ளிவிவரங்கள்
  • பிறப்பு: 49 715 (1000 ஒன்றுக்கு 11.7)
  • இறப்பு: 59 376 (1000 ஒன்றுக்கு 14.0) [11]
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்:[12]

2009 - 1.38 | 2010 - 1.38 | 2011 - 1.39 | 2012 - 1.51 | 2013 - 1.52 | 2014 - 1.60 (இ)

ஒப்லாசுதில் வாழும் இனக் குழுக்கள்: இந்த பிராந்தியத்தில்157 வேறுபட்ட இனக்குழுவினர் வாழ்கின்றனர். மக்கள் தொகையில் 3.795.607 பேர் உருசியர்கள் : (90.3%); 77.802 பேர் உக்ரைனியர்கள் : (1.9%); 110.727 பேர் ஆர்மேனியர்கள் : (2.6%). 35.902 பேர் துருக்கியர்கள்: (0.9%); 16.493 பெலாரஷ்யர்கள் : (0.4%)); 13.948 தடார்கள் : (0.3%); 17.961 அசிரியர்கள் : (0.4%); 11.449 செசெனியர்கள் : (0.3%); 16657 ரோமா மக்கள் : (0.4%); 11.597 கொரியர்கள் : (0.3%); மற்றும் 8.296 ஜோர்ஜியர்கள் : (0.2%). மற்ற இன-கலாச்சாரக் குழுக்கள் சேர்ந்த மக்கள் 76.498 (1.8%) ஆவர். 76.735 பேர் கணக்கெடுப்பில் தாங்கள் இனக்குழுவைப் பற்றி குறிப்பிடாதவர்கள்.[13]

சமயம் தொகு

2012 ஆண்டின் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி,[14][15] இந்த ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 49.5% பேர் உருசிய மரபுவழித் திருச்சபை கிருத்தவர்கள், 6% பேர் திருச்சபை இணைப்பில்லாத பொதுவான கிருத்துவர்கள் , 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள்,1% முஸ்லிம்கள் 1% ஸ்லாவிக் நாட்டுப்புற மத நம்பிக்கையாளர்கள், 26% ஆன்மீக மத நாட்டம் அற்றவர்கள். 12% நாத்திகர், 3.5% மற்ற மதங்களைசேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.[14]

பொருளாதாரம் தொகு

இந்த ஒப்லாசுதுவின் பெரும்பாலான தொழில்கள் வேளாண் சார்ந்த தொழில்களான உணவு பதப்படுத்துதல் போன்ற தொழில்கள் உள்ளன. மேலும் கனரகத் தொழில் நிலக்கரி மற்றும் தானுந்து உற்பத்தி போன்ற தொழில்களும் உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Charter of Rostov Oblast, Article 14
  4. Official website of Rostov Oblast. Vasily Yuryevich Golubev, Governor of Rostov Oblast (உருசிய மொழியில்)
  5. Charter of Rostov Oblast, Article 27
  6. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  7. 7.0 7.1 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  9. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  10. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-01. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
  12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
  13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
  14. 14.0 14.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
  15. 2012 Survey Maps பரணிடப்பட்டது 2017-03-20 at the வந்தவழி இயந்திரம். "Ogonek", № 34 (5243), 27/08/2012. Retrieved 24-09-2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரசுத்தோவ்_மாகாணம்&oldid=3569414" இலிருந்து மீள்விக்கப்பட்டது