ரட்சகன் (Ratchagan) 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பிரவீன்காந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகர்ஜுனா,சுஷ்மிதா சென் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ரட்சகன்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பிரவீன்காந்த்
தயாரிப்புகே. டி. குஞ்சுமோன்
கதைகிரேசி மோகன்
இசைஏ. ஆர். ரஹ்மான்
நடிப்புநாகர்ஜுனா
சுஷ்மிதா சென்
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
வடிவேல்
ஒளிப்பதிவுஅஜெயன் வின்சண்ட்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
வெளியீடுஅக்டோபர் 30, 1997 (1997-10-30)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வகை தொகு

காதல்படம் / மசாலாப்படம்

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரட்சகன்&oldid=3660774" இலிருந்து மீள்விக்கப்பட்டது