ரன் ஆல் நைட்

ரன் ஆல் நைட் (ஆங்கில மொழி: Run All Night) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அதிரடி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஜாமே காலெட்-செர்ரா என்பவர் இயக்கியுள்ளார். லியம் நீசோன், ஜோயல் கின்னமன், எட் ஹாரிஸ், பாய்ட் ஹோல்புரோக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஏப்ரல் 17ஆம் திகதி வெளியானது.[3]

ரன் ஆல் நைட்
இயக்கம்ஜாமே காலெட்-செர்ரா
தயாரிப்புரோய் லீ
மைகேல் தட்ரோச்ஸ்
புரூக்ளின் வீவர்
இசைஜுன்கி எக்ஸ்எல்
நடிப்புலியம் நீசோன்
ஜோயல் கின்னமன்
எட் ஹாரிஸ்
பாய்ட் ஹோல்புரோக்
விநியோகம்வார்னர் புரோஸ்.
வெளியீடுஏப்ரல் 17, 2015 (2015-04-17)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$50 மில்லியன்[1]
மொத்த வருவாய்$70 மில்லியன்[2]

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

இந்த திரைப்படத்தின் படபிடிப்பு டிசம்பர் 4, 2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.[4][5]

இசை தொகு

இந்த திரைப்படத்திற்கு ஜுன்கி எக்ஸ்எல் என்பவர் இசை அமைத்துள்ளார். இவர் இதற்கு முன்னர் டைவர்ஜென்ட், 300: ரைஸ் ஒப் அன் எம்பையர், சூப்பர் மேன், த டார்க் நைட் ரைசஸ் போன்ற பல திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[6]

மேற்கோள்கள் தொகு

  1. "'Cinderella' expected to bring magic to box office". LA Times. 2015-03-12. பார்க்கப்பட்ட நாள் 2015-05-11.
  2. "Run All Night (2015)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் May 10, 2015.
  3. "Liam Neeson's Run All Night gets April 17, 2015, release date". Deadline.com. 2014-02-18. பார்க்கப்பட்ட நாள் 2014-08-06.
  4. "Production Begins on Run All Night, Starring Liam Neeson". comingsoon.net. 3 October 2013 இம் மூலத்தில் இருந்து 28 டிசம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141228192616/http://www.comingsoon.net/news/movienews.php?id=109755. பார்த்த நாள்: 4 October 2013. 
  5. "Run All Night Starring Liam Neeson Begins Production". movieweb.com. 3 October 2013 இம் மூலத்தில் இருந்து 14 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014033345/http://www.movieweb.com/news/run-all-night-starring-liam-neeson-begins-production. பார்த்த நாள்: 4 October 2013. 
  6. "Junkie XL to Score ‘Run All Night’". filmmusicreporter.com. December 4, 2014. http://filmmusicreporter.com/2014/12/04/junkie-xl-to-score-run-all-night/. பார்த்த நாள்: December 14, 2014. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரன்_ஆல்_நைட்&oldid=3629664" இலிருந்து மீள்விக்கப்பட்டது