ராஜீவ் கனகாலா

ராஜீவ் கனகாலா தெலுங்கு நடிகர் ஆவார். இவர் தெலுங்கு நாடகங்களிலும் நடித்தவர். இவரது மனைவி சுமா கனகாலா நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக உள்ளார். இவர் இருபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ராஜீவ் கனகாலா

திரைப்படங்கள் தொகு

  • ஸ்டுடண்ட் நம்.1
  • நுவ்வே நுவ்வே
  • ஆதி
  • சை
  • அடவி ராமுடு
  • அத்தடு
  • அதிதி
  • எ பில்ம் பை அரவிந்த்
  • லட்சுமி
  • சின்னோடு
  • சாமான்யுடு
  • அசோக்
  • விக்ரமார்குடு
  • கோகிலா
  • பிலாக் அண்ட் ஒயிட்
  • யமதொங்கா
  • ஒண்டரி
  • விசாக எக்ஸ்ப்ரஸ்

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜீவ்_கனகாலா&oldid=3758872" இலிருந்து மீள்விக்கப்பட்டது