ராண்டால் பார்க்

அமெரிக்க நடிகர் மற்றும் எழுத்தாளர்

பால் ருத் (Randall Park, பிறப்பு:மார்ச்சு 23, 1974)[1][2][3] ஒரு அமெரிக்கா நாட்டு நடிகர், எழுத்தாளர் மற்றும் நகைச்சுவையாளர் ஆவார். இவர் 'பிரெஷ் ஆப் தி போர்ட்' (2014-2020)[4] என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார். இந்த தொடரில் நடித்ததற்காக 2016 ஆம் ஆண்டில் நகைச்சுவைத் தொடரில் சிறந்த நடிகருக்கான விமர்சகர்களின் விருப்ப தொலைக்காட்சி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். அதை தொடர்ந்து தி ஆபீஸ், வீப் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

ராண்டால் பார்க்
பிறப்புமார்ச்சு 23, 1974 (1974-03-23) (அகவை 50)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்கா
பணிநடிகர், நகைச்சுவையாளர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2003–இன்றுவரை
வாழ்க்கைத்
துணை
ஜெய் சு பார்க் (தி. 2008)
பிள்ளைகள்1
வலைத்தளம்
www.randallparkplace.com

இவர் 2018 ஆம் ஆண்டு மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018) என்ற திரைப்படத்திலும் மற்றும் வாண்டாவிஷன் என்ற குறும் தொடரிலும் 'ஜிம்மி வூ' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டிசி விரிவாக்கப்பட்ட பிரபஞ்சத் திரைப்படமான அக்வாமன் என்ற திரைப்பதில் 'ஸ்டீபன் ஷின்' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. Bazilian, Emma (December 7, 2014). "The Interview's Randall Park on How Vice Prepared Him to Play Kim Jong-Un". www.adweek.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-15.
  2. "Randall Park Biography". Empire (in ஆங்கிலம்). 2015-08-15. பார்க்கப்பட்ட நாள் 2020-02-18.
  3. "Celebrity birthdays, March 19–25". San Angelo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-18.
  4. Block, Alex Ben. "'Community' Leads Critics' Choice Television Awards Nominees". Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் February 16, 2019.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராண்டால்_பார்க்&oldid=3200195" இலிருந்து மீள்விக்கப்பட்டது