ராபர்ட் ரோட்ரிகஸ்

அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர்

ராபர்ட் ரோட்ரிகஸ் (ஆங்கில மொழி: Robert Rodríguez) (பிறப்பு: ஜூன் 20, 1968) இவர் ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் ஸ்பை கிட்ஸ், சின் சிட்டி: எ டேம் டு கில் ஃபார் போன்ற பல திரைப்படங்களை தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார்.

ராபர்ட் ரோட்ரிகஸ்
Robert Rodríguez
பிறப்புசூன் 20, 1968 (1968-06-20) (அகவை 55)
சான் அன்டோனியோ, ஐக்கிய அமெரிக்கா
பணிஇயக்குனர்
தயாரிப்பாளர்
அமைப்பாளி
நடிகர்
திரைக்கதையாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1991–இன்று வரை
சொத்து மதிப்பு$38 மில்லியன்
வலைத்தளம்
Troublemaker Studios

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்_ரோட்ரிகஸ்&oldid=2966467" இலிருந்து மீள்விக்கப்பட்டது