ராமபத்ராபுரம்

ராமபத்ராபுரம் என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]

ஊர்கள் தொகு

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • கொட்டக்கி
  • ரொம்பள்ளி
  • கொல்லபேட்டை
  • அப்பலராஜுபேட்டை
  • சீதாராம்புரம்
  • ராமபத்ராபுரம்
  • தாராபுரம்
  • ஜன்னிவலசா
  • முலசெலகம்
  • பெதசெலகம்
  • ராவிவலசா
  • லொல்லரபாடு
  • எனுபருவு
  • சிந்தலவலசா
  • சண்டாபுரம்
  • கொண்டகெங்குவா
  • மாமிடிவலசா
  • பூசயவலசா
  • சமர்த்துலசிந்தலவலசா
  • சோம்புரம்
  • இட்லமாமிடிபள்ளி
  • ஜி. பலவலசா
  • கொண்டபலவலசா
  • நாயுடுவலசா
  • மர்ரிவலசா
  • முச்செர்லவலசா
  • கோட்டசிர்லம்
  • துப்பலபூடி
  • பாதரேகா
  • நரசாபுரம்
  • அரிக்கதோட்டை
  • ரொம்பள்ளிவலசா

அரசியல் தொகு

இது ஆந்திரச் சட்டமன்றத்துக்கு பொப்பிலி சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு விஜயநகரம் மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மண்டலங்களும் ஊர்களும்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமபத்ராபுரம்&oldid=3616421" இலிருந்து மீள்விக்கப்பட்டது