ராமேஸ்வரம் (திரைப்படம்)

2009 திரைப்படம்

ராமேஸ்வரம் 2007 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] எஸ். செல்வம் இயக்கிய இத்திரைப்படத்தை எஸ். என். ராஜா தயாரித்திருந்தார். இப்படத்தில் ஜீவா, பாவனா, மணிவண்ணன், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் உலகம் முழுவதும் 2007 நவம்பர் 30 அன்று வெளியானது.

ராமேஸ்வரம்
இயக்கம்எஸ். செல்வம்
தயாரிப்புஎஸ். என். ராஜா
இசைநிரு
நடிப்புஜீவா
பாவனா
மணிவண்ணன்
கருணாஸ்
வெளியீடுநவம்பர் 30, 2007 (2007-11-30)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம் தொகு

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. http://spicyonion.com/tamil/movie/rameswaram/ ராமேஸ்வரம் தமிழ்த் திரைப்படம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமேஸ்வரம்_(திரைப்படம்)&oldid=3861813" இலிருந்து மீள்விக்கப்பட்டது