ரிச்சர்டு டீடிகைண்டு

ரிச்சர்டு டெடிகைண்டு (Richard Dedekind, 1831-1916) ஓர் ஜெர்மானிய கணிதவியலாளர் ஆவார். இவர் இயற்கணிதம், இயற்கணித எண் கோட்பாடு, மெய்யெண் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றியுள்ளார். இவர் கணக் கோட்பாட்டில் ஆற்றிய பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

ரிச்சர்டு டெடிகைண்டு
ரிச்சர்டு டெடிகைண்டு, c. 1870
பிறப்பு6 அக்டோபர், 1831 (1831-10-06)
பிரான்ஷ்வெய்க், பிரன்ஸ்விக் டச்சி
இறப்புபெப்ரவரி 12, 1916 (அகவை 84) (1916-02-13)
பிரான்ஷ்வெய்க், ஜெர்மானியப் பேரரசு
தேசியம்ஜெர்மானியர்
துறைகணிதவியலாளர்
கணித மெய்யியலாளர்
ஆய்வு நெறியாளர்கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்
அறியப்படுவதுநுண்புல இயற்கணிதம்
இயற்கணித எண்கோட்பாடு
மெய்யெண்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்டு_டீடிகைண்டு&oldid=3616687" இலிருந்து மீள்விக்கப்பட்டது