ரிபெல் வில்சன்

ரிபெல் வில்சன் (ஆங்கில மொழி: Rebel Wilson) ஒரு ஆஸ்திரேலிய நாட்டு நடிகை, நகைச்சுவையாளர், குரல் நடிகை மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் நைட் அட் த மியுசியம் 3 போன்ற திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார்.

ரிபெல் வில்சன்
பிறப்புரிபெல் மெலனி வில்சன்
சிட்னி
நியூ சவுத் வேல்ஸ்
ஆஸ்திரேலியா
பணிநடிகை
நகைச்சுவையாளர்
எழுத்தாளர்
குரல் நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2003–இன்று வரை

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிபெல்_வில்சன்&oldid=2783924" இலிருந்து மீள்விக்கப்பட்டது