ரெபெக்கா (திரைப்படம்)

ரெபெக்கா (Rebecca) 1940 இல் வெளியான அமெரிக்க இசைத் திரைப்படமாகும். டேவிட் சேல்ஸ்நிக் ஆல் தயாரிக்கப்பட்டு ஆல்பிரட் ஹிட்ச்காக் ஆல் இயக்கப்பட்டது. லாரன்ஸ் ஒலிவர், ஜான் பாண்டைன், சூடித் ஆண்டர்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதினொன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து இரண்டு அகாதமி விருதுகளை வென்றது.

ரெபெக்கா
Rebecca
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஆல்பிரட் ஹிட்ச்காக்
தயாரிப்புடேவிட் சேல்ஸ்நிக்
திரைக்கதைபில்லிப் மெக்டொனால்ட்
மைக்கேல் ஹோகன்
கதைசொல்லிஜான் பாண்டைன்
இசைபிரான்ஸ் வாக்ஸ்மன்
நடிப்புலாரன்ஸ் ஒலிவர்
ஜான் பாண்டைன்
சூடித் ஆண்டர்சன்
ஒளிப்பதிவுஜார்ஜ் பார்ன்ஸ்
படத்தொகுப்புடான் ஹேய்ஸ்
விநியோகம்யுனைட்டட் ஆர்டிஸ்ட்ஸ்
வெளியீடுஏப்ரல் 12, 1940 (1940-04-12)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$1,288,000

விருதுகள் தொகு

1940 அகாதமி விருது வென்றவை தொகு

  • சிறந்த திரைப்படம் – செல்ஸ்னிக் சர்வதேச திரைப்படங்கள் – டேவிட் ஒ. செல்ஸ்னிக்
  • சிறந்த ஒளிப்பதிவு, கருப்பு வெள்ளை – சியார்ஜ் பார்ன்ஸ்[1]

1940 அகாதமி விருது பரிந்துரைகள் தொகு

  • சிறந்த நடிகர் – லாரன்ஸ் ஒலிவியர்
  • சிறந்த நடிகை – ஜோன் ஃபான்டேன்
  • சிறந்த துணை நடிகை – ஜூடித் ஆன்டர்சன்
  • சிறந்த இயக்குனர் – ஆல்பிரட் ஹிட்ச்காக்
  • சிறந்த கலை இயக்கம் – லைல் வீலர்
  • சிறந்த கலை அலங்காரம் – ஜாக் காஸ்கிரோவ் மற்றும் ஆர்தர் ஜான்ஸ்
  • சிறந்த திரை இயக்கம் – ஹால் சி. கெர்ன்
  • சிறந்த அசல் இசை – பிரான்ஸ் வாக்ஸ்மேன்
  • சிறந்த தழுவிய திரைக்கதை – ராபர்ட் இ. ஷெர்வுட் மற்றும் ஜோன் ஹார்ரிசன்

இரண்டு அமெரிக்க திரை நிறுவனத்தின் நூறு திரை ஆண்டுகளின் பட்டியல்களில் இடம்பெற்றுள்ளது.

  • AFI's 100 ஆண்டுகள்... 100 Thrills – #80
  • AFI's 100 ஆண்டுகள்... 100 Heroes and Villains – Mrs. Danvers, #31 Villain

மேற்கோள்கள் தொகு

  1. "Critic's Pick: Rebecca". The New York Times. பார்க்கப்பட்ட நாள் December 13, 2008.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெபெக்கா_(திரைப்படம்)&oldid=3314898" இலிருந்து மீள்விக்கப்பட்டது