ரேணுகா சவுத்ரி

இந்திய மாநிலங்களவை உறுப்பினர்

ரேணுகா சவுத்ரி (ஆங்கில மொழி: Renuka Chowdhury, பிறப்பு: 13 அகத்து 1954) ஆந்திராவை சேர்ந்த அரசியல்வாதியும், இந்தியாவின் முன்னாள் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆவார். தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகிக்கின்றார்.இவர் 1999 முதல் 2009 வரை கம்மம் மக்களவைத் தொகுதி இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்[1][2][3][4][5][6][7]

ரேணுகா சவுத்ரி
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
தொகுதிஆந்திரப் பிரதேசம்
சுற்றுலாத் துறை அமைச்சர்
பிரதமர்மன்மோகன் சிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 ஆகத்து 1954 (1954-08-13) (அகவை 69)
விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
துணைவர்ஸ்ரீதர் சவுத்ரி
பிள்ளைகள்2
பெற்றோர்சூர்யநாராயண ராவ் - வசுந்தரா
வாழிடம்(s)விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "Members Bioprofile". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 26 May 2020.
  2. Phadnis, Aditi (12 February 2018). "Renuka Chowdhury, 'Rajini of Rajya Sabha' unlikely to make a return". Business Standard. Business Standard Private Limited (Business Standard). https://www.business-standard.com/article/politics/renuka-chowdhury-rajini-of-rajya-sabha-unlikely-to-make-a-return-118021100647_1.html. பார்த்த நாள்: 26 May 2020. 
  3. "Untitled - Rajya Sabha" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 26 May 2020.
  4. "Political Complexion of Rajya Sabha" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 26 May 2020.
  5. Ghosh, Barun (11 April 1999). "RENUKA RUSH TO OPEN MAMATA FLANK IN ANDHRA PRADESH". The Telegraph (Kolkata). ABP Group. https://www.telegraphindia.com/india/renuka-rush-to-open-mamata-flank-in-andhra-pradesh/cid/925953. பார்த்த நாள்: 26 May 2020. 
  6. Election Commission of India, General Elections, 2009 (15th LOK SABHA)
  7. (June 2009)After jail bharo, it's pub bharo Mid Day, retrieved 30 March 2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணுகா_சவுத்ரி&oldid=3926752" இலிருந்து மீள்விக்கப்பட்டது