ரேமாண்ட் டார்ட்

ரேமாண்ட் ஆர்தர் டார்ட் (Raymond Arthur Dart: பிப்ரவரி 4, 1893நவம்பர் 22, 1988), ஒரு ஆஸ்திரேலியத் தொல்லியலாளர். புதை படிவ ஆய்வாளர்; உடற்கூறியலாளர். 1924 இல் மனித இன உருமலர்ச்சியின் தொடக்க நிலைச் சான்றுகளை அறிய உதவும் புதை படிவங்களை தென் ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள ' தாங்க்' என்ற இடத்தில் கண்டு பிடித்ததன் மூலம் அறியப்படுகிறவர்.[1][2]

ரேமாண்ட் ஆர்தர் டார்ட் (Raymond Arthur Dart)
'தாங்க்' மனித இனக் குழந்தை ஒன்றின் மண்டை ஓட்டுடன் ரேமாண்ட் டார்ட்
பிறப்பு(1893-02-04)4 பெப்ரவரி 1893
பிரிஸ்பேன்
இறப்பு22 நவம்பர் 1988(1988-11-22) (அகவை 95)
Johannesburg, தென்னாப்பிரிக்கா
தேசியம்ஆத்திரேலியா
துறைஉடற்கூற்றியல், anthropologist
அறியப்படுவதுAustralopithecus africanus

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-02. பார்க்கப்பட்ட நாள் 2013-03-10.
  2. Ape to Man, History, 16 பிப்ரவரி 2011

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேமாண்ட்_டார்ட்&oldid=3569972" இலிருந்து மீள்விக்கப்பட்டது