ரோப் கோர்ட்றி

ரோப் கோர்ட்றி (Rob Corddry, பிறப்பு: பெப்ரவரி 4, 1971) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் நகைச்சுவையாளர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் வார்ம் பாடிஸ், செக்ஸ் டேப், ஹாட் டப் டைம் மெசின் 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோப் கோர்ட்றி
பிறப்புரோபர்ட் வில்லியம் கோர்ட்றி
பெப்ரவரி 4, 1971 (1971-02-04) (அகவை 53)
மாசசூசெட்ஸ்
அமெரிக்கா
பணிநடிகர்
நகைச்சுவையாளர்
குரல் நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1995–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
சாண்ட்ரா கோர்ட்றி (2002–இன்று வரை)
உறவினர்கள்நேட் கோர்ட்றி (சகோதரர்)

திரைப்படங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோப்_கோர்ட்றி&oldid=3404412" இலிருந்து மீள்விக்கப்பட்டது