லயதி ஜோசப் "ஜோ" அனாய் (Leati Joseph "Joe" Anoaʻi) (பிறப்பு மே 25, 1985)[2] என்பவர் அமெரிக்க தொழில்முறை மற்போர் வீரர், நடிகர் மற்றும் கிரிதிரான் கால்பந்து அணியின் முன்னாள் தொழில்முறை வீரரும் ஆவார். இவர் புகழ்பெற்ற உலக தொழில்முறை குத்துச் சண்டை குடும்பமான அனோவா குடும்பத்தின் ஒரு அங்கத்தினர் ஆவார்[3] .டுவெயின் ஜான்சன் , ரிக்கிசி மற்றும் தெ ஊ சோஸ் ஆகியோர் இந்தக் குடும்பத்தினர் ஆவர். இவர் தற்போது உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டு ரா எனும் குத்துச் சண்டைப்பிரிவில் ரோமன் ரெயின்சு எனும் பெயரில்விளையாடி வருகிறார்.
ரோமன் ரெயின்சு இயற்பெயர் லயதி ஜோசப் "ஜோ"அனாய்[1] பிறப்பு மே 25, 1985 (1985-05-25 ) (அகவை 38) பென்சகோலா, புளோரிடா, அமெரிக்கா. Resides டம்பா, புளோரிடா, அமெரிக்கா துணை கலினா பெகர் குழந்தைகள் 3 குடும்பம் அனோய் குடும்பம் கல்வி ஜார்ஜியா தொழில்நுட்ப கல்லூரி தொழில்முறை மல்யுத்த வாழ்க்கை Billed height 6 அடி 3 அங் (1.91 m) Billed from பென்சகோலா , புளோரிடா முதல் போட்டி ஆகஸ்டு 19 , 2010
திரைப்பட வரலாறு
தொகு
திரைப்படம்
தொகு
ஆண்டு
தலைப்பு
கதாப்பாத்திரம்
குறிப்புகள்
2016
கவுண்டவுன்
தாமாகவே
சிறப்புத்
ோற்றம்ட்
2017
தி ஜெட்சன்ஸ் & டபிள்யுடபிள்யுஇ: ரோபோ-ரெஸ்டில்மேனியா!
தாமாகவே
சொந்தக் குரலில் பேசினார்
தொலைக்காட்சி
தொகு
வலைத்தளத்தில்
தொகு
ஆண்டு
தலைப்பு
கதாப்பாத்திரம்
குறிப்புகள்
2016முதல் தற்போது
வரை
அபப் டவுன் டவுன்
தாமாகவே
பொதுவான தோற்றம்[4] [5]
நிகழ்பட ஆட்டம்
தொகு
சான்றுகள்
தொகு
↑ "Joe Anoai Bio" . ramblinwreck.com . Archived from the original on அக்டோபர் 9, 2014. பார்க்கப்பட்ட நாள் March 20, 2018 .
↑ "Joe Anoai" . Georgia Institute of Technology . Archived from the original on October 9, 2014. பார்க்கப்பட்ட நாள் April 28, 2014 .
↑ Van Der Griend, Blaine (December 28, 2011). "Islanders put family first in wrestling business" . Slam! Sports . Canadian Online Explorer . பார்க்கப்பட்ட நாள் January 5, 2012 .
↑ "Call of Duty: Infinite Warfare: Reigns & Rollins team up with Creed & Kofi! — Superstar Savepoint" . யூடியூப் . November 3, 2016. பார்க்கப்பட்ட நாள் November 4, 2017 . UpUpDownDown newcomer Roman Reigns a.k.a. The Merchandise .
↑ "FIFA 17 Tournament Rd. 1: Roman Reigns vs. Rusev — Gamer Gauntlet" . யூடியூப் . December 22, 2017. பார்க்கப்பட்ட நாள் November 4, 2017 . Roman Reigns a.k.a. THE MERCHANDISE .
↑ " 'WWE 2K14' full roster revealed" . உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் . September 19, 2013. பார்க்கப்பட்ட நாள் January 30, 2017 .
↑ "WWE 2K15 Character Art: photos" . உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் . பார்க்கப்பட்ட நாள் January 30, 2017 .
↑ "WWE 2K16 character art: photos" . உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் . பார்க்கப்பட்ட நாள் January 30, 2017 .
↑ "Superstars to be featured on WWE 2K17 roster" . உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் . June 27, 2016. பார்க்கப்பட்ட நாள் January 30, 2017 .
↑ "WWE 2K18 roster: Meet the Superstars joining the list of playable characters" . உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் . September 27, 2017. பார்க்கப்பட்ட நாள் November 4, 2017 .
வெளியிணைப்புகள்
தொகு