ரோமியோ ஜூலியட்

romeo juliet

வில்லியம் சேக்சுபியரின் ரோமியோ ஜூலியட் (Romeo and Juliet) என்ற துன்பியல் நாடகம் 1595-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதன்முதலாக அரங்கேற்றப்பட்டது. ரோமியோ ஜூலியட் நாடகம் பாலியல் எண்ணம் செறிந்த, பருவகால வயது, காதல்,மரணம் இவற்றினாலான புகழ்பெற்ற காதல் வீரத் துன்பியல் நாடகம். ஷேக்ஸ்பியரின் மிகவும் பெயர்பெற்ற நாடகங்களில் இதுவும் ஒன்று.

நெய்வன ஓவியம்,1870, போர்டு மாதோக்சு பிரவுன் தீட்டிய நாடகத்தின் பெயர்பெற்ற பலகணிக் காட்சி

சான்றுகள்  தொகு

 
தலைப்புப் பக்கம், ஆர்த்தர் புரூக்கின் கவிதை, ரோமியோ ஜூலியட்.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோமியோ_ஜூலியட்&oldid=3740791" இலிருந்து மீள்விக்கப்பட்டது