லாகர் பியர் வகைகள் இரண்டில் பிரபலமான வகையாகும். மாவடி அல்லது ஏல் மற்றைய வகையாகும். லாகர் தயாரிக்கப்பட்டு பரிமாறப்படும் முன்னர் குளிர் அறைகளில் 3 வாரம் வரை களஞ்சியப்படுத்தப்படுவதன் காரணமாக, இவ்வகை பியரின் பெயர் யேர்மன் மொழியில் களஞ்சியப்படுத்தல் என பொருள்படும் "lagern" என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாகர்&oldid=3778295" இலிருந்து மீள்விக்கப்பட்டது