லாவண்யா (திரைப்படம்)

லாவண்யா 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். லக்ஸ்மணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஈ. வரதன், புளிமூட்டை ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

லாவண்யா
இயக்கம்ஜி. ஆர். லக்ஸ்மணன்
தயாரிப்புஜி. ஆர். லக்ஸ்மணன்
ஈஸ்டர் ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
கதைகதை ஜி. ஆர். லக்ஸ்மணன்
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்புடி. ஈ. வரதன்
புளிமூட்டை ராமசாமி
சூர்யபிரபா
குமாரி கமலா
டி. எஸ். ஜெயா
வனஜா
வெளியீடுமே 26, 1951
ஓட்டம்.
நீளம்15623 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். பக். 28-58. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாவண்யா_(திரைப்படம்)&oldid=3723872" இலிருந்து மீள்விக்கப்பட்டது