லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ்

லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் (Los Angeles Clippers) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி கலிஃபோர்னியா மாநிலத்தில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அமைந்துள்ள ஸ்டேபிள்ஸ் சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் பில் வால்டன், பாப் மேக்கடூ, எல்டன் பிரான்ட்.

லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ்
லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் logo
லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் logo
கூட்டம் மேற்கு
பகுதி பசிஃபிக் பகுதி (என். பி. ஏ.
தோற்றம் 1970
வரலாறு பஃபலோ பிரேவ்ஸ்
1970–1978
சான் டியேகோ க்ளிப்பர்ஸ்
1978–1984
லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ்
1984–இன்று
மைதானம் ஸ்டேபிள்ஸ் சென்டர்
நகரம் லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா
அணி நிறங்கள் சிவப்பு, நீலம், வெள்ளை
உடைமைக்காரர்(கள்) டானல்ட் ஸ்டெர்லிங்
பிரதான நிருவாகி எல்ஜின் பெய்லர்
பயிற்றுனர் மைக் டன்லீவி
வளர்ச்சிச் சங்கம் அணி ஏனஹைம் ஆர்சனல்
போரேறிப்புகள் 0
கூட்டம் போரேறிப்புகள் 0
பகுதி போரேறிப்புகள் 0
இணையத்தளம் clippers.com

2007/08 அணி தொகு

லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் - 2007/08 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
42 எல்டன் பிரான்ட் வலிய முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.03 115 டியுக் 1 (1999)
40 பால் டேவிஸ் நடு நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.11 122 மிச்சிகன் மாநிலம் 34 (2006)
10 டான் டிக்கௌ பந்துகையாளி பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.83 86 கொன்சாகா 28 (2002)
22 நிக் ஃபசீகஸ் வலிய முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.11 107 நெவாடா 34 (2007)
35 கிரிஸ் கேமன் நடு நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.13 120 நடு மிச்சிகன் 6 (2003)
22 பிரெவின் நைட் பந்துகையாளி பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.78 77 ஸ்டான்ஃபர்ட் 16 (1997)
14 ஷான் லிவிங்ஸ்டன் பந்துகையாளி பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 2.01 83 பியோரியா, இலினொய் (உயர்பள்ளி) 4 (2004)
50 கோரி மகெடி சிறு முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 1.98 102 டியுக் 13 (1999)
5 கட்டீனோ மோப்லி புள்ளிபெற்ற பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.93 98 ரோட் தீவு 41 (1998)
1 சுமுஷ் பார்க்கர் பந்துகையாளி பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.93 86 ஃபோர்டம் (2002)ல் தேரவில்லை
21 ஜாஷ் பவல் வலிய முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.06 102 என். சி. ஸ்டேட் (2005)ல் தேரவில்லை
13 குவின்ட்டன் ராஸ் சிறு முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 1.98 88 எஸ். எம். யூ. (2003)ல் தேரவில்லை
2 டிம் தாமஸ் சிறு முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.08 109 விலனோவா 7 (1997)
12 ஆல் தார்ன்டன் சிறு முன்நிலை/வலிய முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.03 100 எஃப். எஸ். யூ. 14 (2007)
3 மார்க்கஸ் வில்லியம்ஸ் புள்ளிபெற்ற பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 2.01 93 அரிசோனா 33 (1993)
பயிற்றுனர்:   மைக் டன்லீவி

வெளி இணைப்புகள் தொகு