லுண்ட் (Lund) சுவீடன் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஒரு பல்கலைக்கழக நகரமாகும். 2010 ஆம் ஆண்டு கணக்கின்படி இங்கு 82,800 பேர் வாழ்கிறார்கள்[1]. 990 ஆம் ஆண்டு இப்பகுதி டென்மார்க்குடன் இணைந்திருந்தபோது இந்நகரம் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்குதான் 1666-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எசுக்காண்டினாவியாவின் மிகப்பெரிய கல்வி மற்றும் ஆய்வு மையங்களில் ஒன்றான லுண்ட் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது[2][3][4]. லுண்ட் நகரம் மிதிவண்டி ஓடுபாதை உள்கட்டமைப்பிற்காகப் புகழ் பெற்றது[5]. நகர மையத்தில், 1090–1145 - ஆண்டுகளில் கட்டப்பட்ட லுண்ட் தேவாலயம் உள்ளது.

லுண்ட்
குறிக்கோளுரை: யோசனைகள் நகரம்
பரப்பளவு[1]
 • மொத்தம்25.75 km2 (9.94 sq mi)
மக்கள்தொகை (2010-12-31)[1]
 • மொத்தம்82,800
 • அடர்த்தி3,215/km2 (8,330/sq mi)
நேர வலயம்மைய ஐரோப்பிய நேரவலையம் (CET) (ஒசநே+1)
 • கோடை (பசேநே)மைய ஐரோப்பிய கோடை நேரம் (CEST) (ஒசநே+2)
லுண்ட்தேவாலயம்
லுண்ட் வரைபடம்
லுண்ட் நகர நூலகம்
லுண்ட் இரயில் நிலையம்

வானிலை தொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், லுண்ட்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 3
(37)
3
(37)
6
(43)
12
(54)
17
(63)
19
(66)
22
(72)
22
(72)
18
(64)
12
(54)
8
(46)
4
(39)
12.2
(53.9)
தாழ் சராசரி °C (°F) -1
(30)
-1
(30)
0
(32)
3
(37)
8
(46)
11
(52)
13
(55)
14
(57)
10
(50)
6
(43)
4
(39)
1
(34)
5.7
(42.2)
பொழிவு mm (inches) 54
(2.13)
48
(1.89)
37
(1.46)
34
(1.34)
41
(1.61)
58
(2.28)
62
(2.44)
50
(1.97)
45
(1.77)
60
(2.36)
51
(2.01)
61
(2.4)
601
(23.66)
ஆதாரம்: World Weather Information Service[6]

இணைய தளங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Tätorternas landareal, folkmängd och invånare per km2 2000 och 2005" (xls) (in Swedish). Statistics Sweden. பார்க்கப்பட்ட நாள் 2009-05-10.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Lund University பரணிடப்பட்டது 2016-11-14 at the வந்தவழி இயந்திரம், The Solander Program Website
  3. Universities in the Øresund Region பரணிடப்பட்டது 2008-04-21 at the வந்தவழி இயந்திரம், Øresund Entrepreneurship Academy Website
  4. Welcome to Lund University
  5. "The city where bicycles dominate". BBC News. 2009-12-03. http://news.bbc.co.uk/1/hi/england/8393475.stm. 
  6. "Weather Information for Copenhagen". World Weather Information Service. Archived from the original on 6 டிசம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 6 January 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லுண்ட்&oldid=3570283" இலிருந்து மீள்விக்கப்பட்டது