லூயிஸ் லெட்டரியர்

லூயிஸ் லெட்டரியர் (ஆங்கில மொழி: JLouis Leterrier) (பிறப்பு: சூன் 17, 1973) என்பவர் பிரான்ஸ் நாட்டு திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் ஹல்க் 2 (2008), மர்மதேசம் (2010),[1][2] நௌ யூ ஸீ மீ (2013) போன்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

லூயிஸ் லெட்டரியர்
பிறப்புசூன் 17, 1973 (1973-06-17) (அகவை 50)
பாரிஸ், பிரான்ஸ்
தேசியம்பிரான்ஸ்
பணிஇயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2002–இன்று வரை

இயக்குநராக தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "The Gods Should Fear Perseus' Plans for 'Clash' Trilogy". BloodyDisgusting.
  2. "EXCLUSIVE: 'Clash Of The Titans' Director Louis Leterrier Sees Franchise Potential, Hints At A Trilogy". MTV. Archived from the original on சனவரி 24, 2010.
  3. Fleming Jr., Mike (23 March 2015). "Louis Letterier Transporter". BD. https://bloody-disgusting.com/news/3337302/sonys-deep-may-found-director/. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூயிஸ்_லெட்டரியர்&oldid=3482446" இலிருந்து மீள்விக்கப்பட்டது