லேயா (Leah; எபிரேயம்: לֵאָה, தற்கால Le'a திபேரியம் Lēʼā ISO 259-3: Leˀa)[1][2][3]) என்பவர் யாக்கோபுவின் முதல் மனைவியும் பன்னிரண்டு இசுரயேலர் குலத்தவர்களின் தந்தையர் அறுவரின் தாயும், தீனாவின் என்ற பெண் பிள்ளையின் தாயும் ஆவார். லேயா லாபானின் மகளும், ராக்கேலின் தமக்கையும் ஆவார்.

லேயா – மைக்கல் ஆஞ்சலோ

தோரா லேயாளை அறிமுகப்படுத்துகையில் "லேயா மங்கிய பார்வை உடையவள்" எனக் குறிப்பிடுகிறது (எபிரேயம்: ועיני לאה רכות‎) (Genesis 29:17).

குடும்ப மரம் தொகு

தேராகு
சாராள்ஆபிரகாம்ஆகார்ஆரான்
நாகோர்
இஸ்மவேல்மில்காலோத்துஇசுக்கா
இஸ்மவேலர்7 மகன்கள்[4]பெத்துவேல்1 வது மகள்2 வது மகள்
ஈசாக்குரெபேக்காலாபான்மோவாப்பியர்ஆமோனியர்
ஏசாயாக்கோபுராகேல்
பில்கா
ஏதோமியர்சில்பா
லேயா
1. ரூபன்
2. சிமியோன்
3. லேவி
4. யூதா
9. இசக்கார்
10. செபுலோன்
11. தீனாள்
7. காத்து
8. ஆசேர்
5. தாண்
6. நப்தலி
12. யோசேப்பு
13. பெஞ்சமின்


உசாத்துணை தொகு

  1. Meyers, Carol L.; Craven, Toni; Kraemer, Ross Shepard, eds. (2001), Women in Scripture: A Dictionary of Named and Unnamed Women in the Hebrew Bible, the Apocryphal/Deuterocanonical Books, and the New Testament, Grand Rapids, Michigan: William B. Eerdmans Publishing Company, p. 108, ISBN 978-0-8028-4962-5
  2. Hepner, Gershon (2010), Legal Friction: Law, Narrative, and Identity Politics in Biblical Israel, பேர்ன்: Peter Lang, p. 422, ISBN 978-0-8204-7462-5
  3. "ab [COW]", The electronic Pennsylvania Sumerian Dictionary, பிலடெல்பியா: University of Pennsylvania Museum of Archaeology and Anthropology, OCLC 163207721 {{citation}}: External link in |article= (help)
  4. Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph
"https://ta.wikipedia.org/w/index.php?title=லேயா&oldid=2229582" இலிருந்து மீள்விக்கப்பட்டது