ழீன் பிக்கார்டு

ழீன் பெலிக்சு பிக்கார்டு (Jean-Félix Picard) (21 ஜூலை 1620 - 12 ஜூலை 1682) இலாபிளெழ்சேவில் பிறந்த பிரெஞ்சு வானியலாலரும் பாதிரியாரும் ஆவார். இவர் அங்கிருந்த இயேசுவினரின் என்றி-லெ-கிரேண்டு அரசு கல்லூரியில் கல்வி பயின்றார். இவர் பிரான்சு, பாரீசில் இறந்தார்.

ழீன் பிக்கார்டு
பிறப்பு21 சூலை 1620
லா பிலெச்
இறப்பு12 சூலை 1682 (அகவை 61)
பாரிசு
படித்த இடங்கள்
  • பிரைடானி நேசனல் மிட்டரி
பணிவானியல் வல்லுநர்
வேலை வழங்குபவர்
  • Collège de France

இவரது நூலாகிய " புவியின் அளவீடுகள் (Mesure de la Terre)" 1671 இல் வெளியாகியது. சுடார் டிரெக் திரைப்படப் புனைவுப் பாத்திரம் ழீன் உலுக்-பிக்கார்டு இவரது நினைவால் ஆர்வம்பெற்ற பாத்திரம் ஆகும்.[1]

நிலாவில் மரே கிரிசியத்தின் தென்மேற்குக் கால்வட்ட்த்தில் அமைந்த குழிப்பள்ளம் ஒன்று இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விண்வெளியில் வட்டணையில் சுற்றும் சூரிய வான்கானகமாகிய பிக்கார்டு விண்கலம் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.

குறிப்புகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-17. பார்க்கப்பட்ட நாள் 2017-04-25.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ழீன்_பிக்கார்டு&oldid=3572812" இலிருந்து மீள்விக்கப்பட்டது