வகைக்குறியீடு

வகைக்குறியீடு (Type code) என்பது 'மேக்' கணினிகளில் மட்டும் பயன்படும் தனித்துவக்கோப்பு வடிவ முறைமை ஆகும். இது 'மேக்' அல்லாத கணினிகளில் பின்பற்றப்படும் கோப்பு நீட்சியைப் போன்றது ஆகும். எடுத்துக்காட்டாக, 'சுடேக்'(STAK) என்பது இணையம் குறித்த முன்னோடிக் கருவி(HyperCard) ஆகும்.வின்டோஸ் வகை, லினக்சு வகை இயக்குதளங்களில் பின்பற்றப்படும் கோப்புநீட்சி முறைமையையும் இவை பயன்படுத்தவல்லது. இருப்பினும், பல கணிமை ஆய்வாளர்களின் கருத்துரைகளுக்கு ஏற்ப, 'மேக்'கின் பத்தாம் பதிப்பில் (Mac OS X 10.4 Tiger), இந்த வகைக்குறியீட்டிற்கும், கோப்புநீட்சிக்கும் அடுத்து வரவேண்டிய, அனைத்து இயக்குத்தளங்களுக்கும் பொதுவான சீர் சரவகைக் காட்டிகளை, (Uniform Type Identifier (UTI)) ஆப்பிள் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Mac OS X 10.4 (review), Ars Technica

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வகைக்குறியீடு&oldid=3362098" இலிருந்து மீள்விக்கப்பட்டது