வசந்தபாலன்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

வசந்தபாலன், ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர்.[1] ஆல்பம், வெயில் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.

வசந்தபாலன்

பிறப்பு சூலை 12, 1966 (1966-07-12) (அகவை 57)
விருதுநகர், தமிழ் நாடு, இந்தியா
தொழில் திரைப்பட இயக்குனர்
திரைக்கதை எழுத்தாளர்
நடிப்புக் காலம் 2003 - இன்று வரை

இவர் இயக்கிய வெயில் திரைப்படம் கேன்சு திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[2]

இயக்கிய படங்கள் தொகு

ஆண்டு படம் மொழி குறிப்புகள்
2003 ஆல்பம்[3] தமிழ்
2006 வெயில் தமிழ் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது
2010 அங்காடித் தெரு[4] தமிழ்
2011 அரவான் தமிழ்
2014 "காவியத் தலைவன்"[5] தமிழ்
2021 "ஜெயில்" தமிழ்
2023 "அநீதி தமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "Kollywood's Top 25 Directors - Directors - Vetrimaran Balaji Sakthivel Lingusamy Vasanth Karu Pazhaniappan Simbudevan". www.behindwoods.com.
  2. "rediff.com: 'It is a dream to have a producer like Shankar'". specials.rediff.com.
  3. Ramprasad, Sinndhuja (27 November 2014). "Honest Company: The Vasanthabalan Interview". silverscreen.in. பார்க்கப்பட்ட நாள் 14 October 2017.
  4. "Tamil Cinema News | Tamil Movie Reviews | Tamil Movie Trailers - IndiaGlitz Tamil". Archived from the original on 27 September 2010.
  5. "The 6th annual Norway Tamil Film Festival - Tamilar Awards 2015 Winners announced! | NTFF". www.ntff.no. Archived from the original on 20 March 2015. பார்க்கப்பட்ட நாள் 15 January 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்தபாலன்&oldid=3804508" இலிருந்து மீள்விக்கப்பட்டது