வச்சிரலோங்கோன்

தாய்லாந்து மன்னர்

வச்சிரலோங்கோன் (Vajiralongkorn, தாய் மொழி: วชิราลงกรณ; Wachiralongkon), ஆட்சிப் பெயர்: பிரபாத் சோம்தெத் பிரா வஜிர கிளாவோ சாவோ யூ குவா (Phrabat Somdet Phra Vajira Klao Chao Yu Hua), பிறப்பு: 28 சூலை 1952),[2] தாய்லாந்து மன்னர் ஆவார். இவர் மன்னர் பூமிபால் அதுல்யாதெச், அரசி சிறிக்கித் ஆகியோரின் ஒரே மகன் ஆவார். 1972 இல், இவரது 20-வது அகவையில் அவரது தந்தையினால் முடிக்குரிய இளவரசராக அறிவிக்கப்பட்டார். 2016 அக்டோபர் 13 இல் தந்தை இறந்த பின்னர் 2016 திசம்பர் 1 இல் தாய்லாந்து அரசராக முடிசூடினார்.[1][3][4][5] இவரது முடிசூட்டு விழா 2019 மே 4 முதல் 6 வரை நடைபெற்றது.[6] சக்கிரி வம்சத்தின் 10-ஆவது மன்னரான இவர் பத்தாவது இராமா என்றும் அழைக்கப்படுகிறார்.[7]

வச்சிரலோங்கோன்
தாய்லாந்து மன்னர்
ஆட்சிக்காலம்13 அக்டோபர் 2016[1] -
முடிசூட்டுதல்4 மே 2019
முன்னையவர்பூமிபால் அதுல்யாதெச்
பிறப்பு28 சூலை 1952 (1952-07-28) (அகவை 71)
தாய்லாந்து
மரபுமகிதோல் அரண்மனை
சக்ரி வம்சம்
தந்தைபூமிபால் அதுல்யாதெச்
தாய்சிரிக்கித்
மதம்பௌத்தம்
வச்சிரலோங்கோன்
"தாய்" மொழிப் பெயர்
தாய் มหาวชิราลงกรณ
RTGS மகா வஜிரலோங்கோன்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Thai Prime Minister Prayuth says Crown Prince seeks delay in proclaiming him King". AFP. Bangkok: Coconuts BKK. 2016-10-13. http://bangkok.coconuts.co/2016/10/13/thai-prime-minister-prayuth-says-crown-prince-seeks-delay-proclaiming-him-king. பார்த்த நாள்: 2016-10-14. 
  2. "King Rama X Maha Vajiralongkorn". globalsecurity.org.
  3. Holmes, Oliver (26 October 2017). "Thailand grieves over former king at lavish cremation ceremony". The Guardian.
  4. "Thai king's coronation likely by the end of 2017: deputy PM". Reuters. 21 April 2017. பார்க்கப்பட்ட நாள் 13 June 2017.
  5. Shawn W. Crispin, How stable is post-cremation Thailand? பரணிடப்பட்டது 2018-02-11 at the வந்தவழி இயந்திரம், Asia Times (December 6, 2017).
  6. "Coronation of HM King Maha Vajiralongkorn to be held May 4-6: palace". The Nation (in ஆங்கிலம்). Agence France-Presse. 2019-01-01. Archived from the original on 2019-01-01. பார்க்கப்பட்ட நாள் 2019-01-01.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-11-03. பார்க்கப்பட்ட நாள் 2019-12-28.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வச்சிரலோங்கோன்&oldid=3603368" இலிருந்து மீள்விக்கப்பட்டது