வடக்கு சுமாத்திரா

இந்தோனேசிய மாகாணம்
(வடக்குச் சுமாத்திரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வடக்குச் சுமாத்திரா (North Sumatra) என்பது இந்தோனேசியா நாட்டின் ஒரு மாகாணமாகும்.

வடக்குச் சுமாத்திரா
Sumatera Utara
மாகாணம்
வடக்குச் சுமாத்திரா-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் வடக்குச் சுமாத்திரா
சின்னம்
Location of வடக்குச் சுமாத்திரா
மாகாணத் தலைநகரம்மேடான் நகரம்
பரப்பளவு
 • மொத்தம்72,981.23 km2 (28,178.21 sq mi)
மக்கள்தொகை (2017)
 • மொத்தம்1,42,62,100
Demographics
நேர வலயம்இந்தோனேசிய நேரம் (UTC+7)
இணையதளம்http://www.sumutprov.go.id/

இது சுமாத்திரா தீவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தென்மேற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலும் வடகிழக்கு பகுதியில் மலாக்கா நீரிணையும் அமைந்துள்ளன.

வடக்குச் சுமாத்திராவின் தலைநகர் மேடான் நகரமாகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_சுமாத்திரா&oldid=3635217" இலிருந்து மீள்விக்கப்பட்டது