வடக்கு நிலக்கரி வயல்கள்

வடக்கு நிலக்கரி வயல்கள் (Northern Coalfields Limited (NCL) 1985ல் நிறுவப்பட்ட இந்நிறுவனம், இந்திய அரசுக்குச் சொந்தமான மகா நவரத்தின மதிப்பு பெற்ற நிறுவனமான கோல் இந்தியாவின் துணை நிறுவனமாகும். வடக்கு நிலக்கரி வயல்களின் தலைமையகம் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சிங்கரௌலியில் உள்ளது.

வடக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம்
NORTHERN COALFIELDS LIMITED(NCL)
வகைபொதுத்துறை நிறுவனம்
நிறுவுகை28 நவம்பர் 1985
தலைமையகம்சிங்கரௌலி மத்தியப் பிரதேசம், இந்தியா
முதன்மை நபர்கள்தலைவர் & மேலாண்மை இயக்குநர்
தொழில்துறைநிலக்கரி
உற்பத்திகள்நிலக்கரி
நிகர வருமானம் ரூ 21.5 பில்லியன் (2006) அல்லது 524 மில்லியன் அமெரிக்க டாலர்
பணியாளர்16329 (2013)

இந்நிறுவனம் 31 டிசம்பர் 2015 முடிய உள்ள காலத்திற்கு, இடைக்கால பங்கு ஈவுத்தொகையாக ரூபாய் 2,644.49 கோடி அறிவுத்துள்ளது. [1]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_நிலக்கரி_வயல்கள்&oldid=3591696" இலிருந்து மீள்விக்கப்பட்டது