வடமா

ஐயர் சமூகத்தின் ஒரு பிரிவினர்

வடமா (Vadama) அல்லது வடமர் என்றழைக்கப்படுவோர் ஐயர் சமூகத்தின் ஒரு பிரிவினர் ஆவர். மற்ற ஐயர் சமூகங்கள் போல் இவர்களும் ஆதிசங்கரரின் அத்வைதத்தைக் கடைபிடித்து வந்தவர்கள். இவர்களில் பலர் வைணவத்துக்கு மாறிவிட்டு ஐயங்கார் சமூகத்தின் வடகலை ஐயங்கார் பிரிவை துவங்கினார்கள். பிரபல வைணவ ஆச்சாரியர் இராமானுஜர் ஒரு வடமா குடும்பத்தில் பிறந்ததாக சிலர் நம்புகிறார்கள்.[1] பாரம்பரியத்துக்கு மாறாக இவர்களுக்கு ஒரு தனி வீர வரலாற்று உள்ளது.[2][3][4]

வடமா

முத்துசுவாமி தீட்சிதர் · சே. ப. இராமசுவாமி ஐயர் · வ. வே. சுப்பிரமணியம்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம்
மொழி(கள்)
தாய்மொழி: தமிழ்
சமயங்கள்
இந்து சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
ஐயர், தேசஸ்த் பிராமணர்கள், தமிழ் மக்கள், வடகலை ஐயங்கார்

பிரிவுகள் தொகு

  • வடதேசத்து வடமா
  • சோழதேசத்து வடமா
  • சபையர்
  • இஞ்சி
  • தும்மாகுண்ட திராவிடர்

மேற்கோள்கள் தொகு

  1. "Ramanuja". Stephen Knapp.
  2. N. Subrahmanian (1978). History of Tamilnad: to A.D. 1565. Koodal Publishers. பக். 334. 
  3. "Journal of the Andhra Historical Society", Andhra Historical Research Society, Rajahmundry, Madras Presidency, 1929
  4. Edgar Thurston, K. Rangachari (1909). "Brahmin". Castes and Tribes of Southern India Volume I - A and B. Madras: Government Press. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடமா&oldid=3272295" இலிருந்து மீள்விக்கப்பட்டது