வட சென்னை (திரைப்படம்)

வெற்றிமாறன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வட சென்னை (Vada Chennai) வெளிவந்துள்ள தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இது வடசென்னை பகுதியில் உள்ள மக்களின் 35 ஆண்டுகால வாழ்க்கையைப் பற்றிய கதையாகும். இதில் தனுஷ் கேரம் வீரராக முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா தயாரிப்பகம், தனுஷின் உண்டர்பார் நிறுவனம் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் பேக்டரி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இதில் சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1][2] இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் 2011 ஆம் ஆண்டில் வெளியானது. மார்ச் 2012 இல் படப்பிடிப்பு துவங்கியது.[3]

வட சென்னை
சுவரொட்டி
இயக்கம்வெற்றிமாறன்
தயாரிப்புதனுஷ் (நடிகர்)
கதைவெற்றிமாறன்
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்புதனுஷ்
அமீர்
ஐஸ்வர்யா ராஜேஷ்
ஆண்ட்ரியா ஜெரெமையா
ஒளிப்பதிவுவேல்ராஜ்
படத்தொகுப்புஜி. பி. வெங்கடேஷ்
கலையகம்உண்டர்பார் பிலிம்ஸ்
கிராஸ் ரூப் பிலிம் கம்பெனி
விநியோகம்லைக்கா தயாரிப்பகம்
வெளியீடுஅக்டோபர் 17, 2018 (2018-10-17)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

லைக்கா நிறுவனமும், உண்டர்பார் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர்.[4]

சான்றுகள் தொகு

  1. "Andrea in Vada Chennai". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 29 November 2011 இம் மூலத்தில் இருந்து 7 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131207135542/http://articles.timesofindia.indiatimes.com/2011-11-29/news-interviews/30459213_1_andrea-vetri-maaran-new-film. பார்த்த நாள்: 15 December 2011. 
  2. "Dhanush resumes Vada Chennai now" (in en-US). Top 10 Cinema. 12 April 2017 இம் மூலத்தில் இருந்து 13 ஏப்ரல் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170413071027/https://www.top10cinema.com/article/42161/dhanush-resumes-vada-chennai-now. 
  3. "Vetrimaran's Vada Chennai announced". சிஃபி. 1 December 2011. Archived from the original on 29 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 15 December 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Listen Vada chennai Teaser Theme". https://www.raaga.com/tamil/movie/Vada-Chennai-songs-T0004686-play. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட_சென்னை_(திரைப்படம்)&oldid=3848418" இலிருந்து மீள்விக்கப்பட்டது