வட மேற்கு (தென்னாப்பிரிக்க மாகாணம்)

வட மேற்கு (North West) தென்னாப்பிரிக்காவின் மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் மாகிகெங். இது மக்கள்தொகை மிகுந்த கடெங்கின் மேற்கில் உள்ளது.

வட மேற்கு
Bokone Bophirima (சுவான மொழி)
Noordwes (ஆபிரிக்கானா)
தென்னாப்பிரிக்காவின் மாகாணம்
வட மேற்கு-இன் கொடி
கொடி
குறிக்கோளுரை: Kagiso le Tswelelopele (அமைதியும் வளமையும்)
Map showing the location of the North West province in South Africa
தென்னாப்பிரிக்காவில் வட மேற்கு மாகாணத்தின் அமைவிடம்
நாடுதென்னாப்பிரிக்கா
நிறுவப்பட்டது27 ஏப்ரல் 1994
தலைநகரம்மாகிகெங்
மிகப் பெரும் நகரம்ரசுட்டன்பர்கு
மாவட்டங்கள்
பட்டியல்
  • போஜனாலா பிளாட்டினம்
  • இங்காகா மோதிரி மோலெமா
  • முனைவர் ருத் செகோமோட்சி மோம்பாடி
  • முனைவர் கென்னத் கவுண்டா
அரசு
 • வகைநாடாளுமன்ற முறை
 • பிரதமர்சுப்ரா மகுமாபெலோ (ஆ.தே.கா)
பரப்பளவு[1]:9
 • மொத்தம்1,04,882 km2 (40,495 sq mi)
பரப்பளவு தரவரிசைதென்னாப்பிரிக்காவில் 6வது
உயர் புள்ளி1,805 m (5,922 ft)
மக்கள்தொகை (2011)[1]:18[2]
 • மொத்தம்35,09,953
 • Estimate (2015)37,07,000
 • தரவரிசைதென்னாப்பிரிக்காவில் 7வது
 • அடர்த்தி33/km2 (87/sq mi)
 • அடர்த்தி தரவரிசைதென்னாப்பிரிக்காவில் 7வது
மக்களினக் குழுக்கள்[1]:21
 • கறுப்பர்கள்89.8%
 • வெள்ளையர்7.3%
 • மாநிறத்தவர்2.0%
 • இந்தியர் (அ) ஆசியர்0.6%
மொழிகள்[1]:25
 • சுவான63.4%
 • ஆபிரிக்கான9.0%
 • சோத்தோ5.8%
 • சோசா5.5%
 • சோங்க3.7%
நேர வலயம்தென்னாப்பிரிக்க சீர்தர நேரம் (ஒசநே+2)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுZA-NW
இணையதளம்www.NWPG.gov.za

வரலாறு தொகு

1994இல் தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கை ஒழிக்கப்பட்டு மாகாணங்கள் அனைத்து மக்களும் இணைந்து வாழுமாறு சீரமைக்கப்பட்டன; அப்போது முன்னாள் டிரான்சுவால் மாகாணத்தின் சில பகுதிகளும் கேப் மாகாணத்தின் சில பகுதிகளும் பந்துசுத்தான் பகுதியான போப்புதட்சுவானாவின் பெரும் பகுதிகளும் இணைத்து இந்த மாகாணம் உருவாக்கப்பட்டது. 2006, 2007ஆம் ஆண்டுகளில் இரு மாகாணங்களில் இருந்த நகராட்சிகள் ஒழிக்கப்பட்டு மேராபோங் நகராட்சி இம்மாகாணத்திற்கு முழுவதுமாக மாற்றப்பட்டபோது குத்சோங், மேராபோங் நகரங்களில் அரசியல் வன்முறை நிகழ்ந்தன. 2009இலிருந்து மேராபோங் நகராட்சி கடெங் மாகாணத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

மேற்சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Census 2011: Census in brief. Pretoria: Statistics South Africa. 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780621413885 இம் மூலத்தில் இருந்து 2018-12-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225082845/http://www.statssa.gov.za/Census2011/Products/Census_2011_Census_in_brief.pdf%20. பார்த்த நாள்: 2016-02-21. 
  2. Mid-year population estimates, 2015 (PDF) (Report). Statistics South Africa. 31 July 2014. p. 3. பார்க்கப்பட்ட நாள் 11 August 2015.

வெளி இணைப்புகள் தொகு