வண்ணத் தமிழ்ப்பாட்டு
பி. வாசு இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வண்ணத் தமிழ்ப்பாட்டு, 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபு நடித்த இப்படத்தை பி. வாசு இயக்கினார்.
வண்ணத் தமிழ்ப்பாட்டு | |
---|---|
இயக்கம் | பி. வாசு |
தயாரிப்பு | எம். கிருஷ்ணசாமி |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | பிரபு வைஜயந்தி ஆனந்த்ராஜ் ராதாரவி வடிவேலு மணிசந்தனா |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச் சுருக்கம்தொகு தொகு
கிராமத்தின் தலைவரான முத்து மாணிக்கம் மற்றும் ராசப்பன் ஆகியோருக்கு காதல் திருமணம் செய்வது பிடிக்காது முத்து மாணிக்கம் பூபதி - புவனா காதல் திருமணத்தை ஏற்றுக் கொண்டாரா என்பதே இப்படத்தின் இறுதிக் காட்சியாகும்.
நடிகர்கள் தொகு
பாடல்கள்தொகு தொகு
இப்படத்தின் பாடல்களை எழுதி இப்படத்திற்கு இசையமைத்தவர் சௌந்தர்யன் ஆவார்.
எண் | தலைப்பு | பாடகர்(கள் |
---|