வனபர்த்தி மாவட்டம்

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம்

வனபர்த்தி மாவட்டம் (Wanaparthy district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]மகபூப்நகர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு, அக்டோபர், 2016-இல் வனபர்த்தி மாவட்டம நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் வனபர்த்தி நகரம் ஆகும்.

தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்
வனபர்த்தி மாவட்டத்தின் வருவாய் கோட்டம்

மக்கள் தொகையியல் தொகு

4,816.40 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வனபர்த்தி மாவட்டத்தின்[2] 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை 12,38,660 ஆகும். இம்மாவட்டத்தின் வாகனத் தகடு எண் TS–32 ஆகும்.[3]

மாவட்ட நிர்வாகம் தொகு

வனபர்த்தி மாவட்டம் வனபர்த்தி எனும் ஒரு வருவாய் கோட்டத்தையும், 14 மண்டல்களையும் கொண்டுள்ளது.[4] புதிதாக நிறுவப்பட்ட வனபர்த்தி மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் சுவேதா மெகந்தி ஆவார்.[5]

மண்டல்கள் தொகு

வனபர்த்தி மாவட்டத்தின் 14 மண்டல்கள் விவரம்:[1]

வ எண். வனபர்த்தி வருவாய் கோட்டம்
1 அமரசிந்தா
2 ஆத்மகூர்
3 சின்னம்பவி
4 கான்பூர்
5 கோபால்பேட்டை
6 கொத்தகொட்டா
7 மதனப்பூர்
8 பனகல்
9 பெப்பெயர்
10 பெத்தமந்தடி
11 ரெவள்ளி
12 ஸ்ரீரங்கப்பூர்
13 வேப்பனகந்த்லா
14 வனபர்த்தி

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Wanaparthy district" (PDF). New Districts Formation Portal. Archived from the original (PDF) on 13 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 October 2016.
  2. "Official website of Wanaparthydistrict". http://wanaparthy.telangana.gov.in/district-profile/. பார்த்த நாள்: 8 October 2016. 
  3. "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List". Timesalert.com. 11 October 2016. https://timesalert.com/telangana-new-districts-list/21462/. பார்த்த நாள்: 11 October 2016. 
  4. "Clipping of Andhra Jyothy Telugu Daily - Hyderabad". Andhra Jyothy. Archived from the original on 9 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 October 2016.
  5. "K Chandrasekhar Rao appoints collectors for new districts". Deccan Chronicle. 11 October 2016. http://www.deccanchronicle.com/nation/current-affairs/111016/k-chandrasekhar-rao-appoints-collectors-for-new-districts.html. பார்த்த நாள்: 13 October 2016. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வனபர்த்தி_மாவட்டம்&oldid=3890831" இலிருந்து மீள்விக்கப்பட்டது