வனிதா கிருஷ்ணசந்திரன்

வனிதா இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் 1980 இல் மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் ஆந்திரத் திரைப்படங்களிலும் முக்கிய கதைப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.[2] இவரின் தந்தை கணேசன் மலையாளி, இவரின் தாய் கமலா தமிழ் பெண்.

வனிதா கிருஷ்ணசந்திரன்
தேசியம்இந்தியன்
பணிதிரைப்படம் நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1980-தற்போது
பெற்றோர்கணேசன், கமலா[1]
வாழ்க்கைத்
துணை
கிருஷ்ணசந்திரன் (1986- தற்போது)
பிள்ளைகள்அமிர்த்தவர்சினி

வனிதா தனது 13 ஆவது வயதில் பாதை மாறினாள் திரைப்படத்தில் பள்ளிப் பெண்ணாக அறிமுகம் ஆனார். மலையாளத் திரைப்படமான சந்திரபின்பம் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

தமிழ்த் திரைப்படங்கள் தொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வனிதா_கிருஷ்ணசந்திரன்&oldid=3836110" இலிருந்து மீள்விக்கப்பட்டது