வார்ப்புரு:Autoblock

தானியக்கத்தடையிலிருந்து விடுபடுதல்

உங்கள் தடையை நீக்கவேண்டுமா எனத் தடையின் வகையைப் பொருத்து, எமக்கு மேலதிகத் தகவல்கள் தேவைப்படுகின்றன. பெரும்பாலும் உங்களைத் தனிப்பட்ட முறையில் தடைசெய்திருக்க வாய்ப்புக் குறைவு. நீங்கள், தொகுக்காதவாறு தடுக்கப்பட்டிருந்தால், உங்கள் இணைய நெறிமுறை முகவரி காரணமாக நீங்கள் தானியக்கமாகத் தடுக்கப்பட்டிருக்கவேண்டும். மேலதிகத் தகவல்களின்றி, உங்கள் தடைகுறித்து நாம் எந்த முடிவையும் எடுக்கமுடியாது. அருள்கூர்ந்து பின்வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்:

  1. விக்கிப்பீடியாவில் உங்களுக்கென ஒரு கணக்கு இருந்தால், புகுபதிகை செய்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
    அவ்வாறாயில் வலதுமேல் மூலையில் உங்கள் பயனர்பெயர் தோன்றும்.
    இல்லாவிடின், உங்கள் உலாவியின் இடைமாற்றை நீக்கிப்பாருங்கள்.
  2. மணல் தொட்டியைத் தொகுக்க முயன்றுபாருங்கள்.
  3. இப்போதும் தொகுக்கமுடியாவிடின், உங்கள் பயனர்பேச்சுப் பக்கத்தில் இதுகுறித்துத் தெரிவியுங்கள்.

உங்களால் மணல் தொட்டியைத் தொகுக்கமுடியுமாயின், உங்கள் இணைய நெறிமுறை முகவரியின் தானியக்கத் தடை நிறைவடைந்துள்ளது. நீங்கள் தொகுத்தலைத் தொடரலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு:Autoblock&oldid=2007078" இலிருந்து மீள்விக்கப்பட்டது