வாலு என்பது விசய் சுந்தர் இயக்கத்தில் 2015இல் வெளியாகிய இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சிலம்பரசன், அன்சிகா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட நாள்களாக வெளிவராதிருந்த இத்திரைப்படம், ஆகத்து 14, 2015 அன்று வெளியாகியது.[2]

வாலு
இயக்கம்விஜய் சுந்தர்
கதைவிஜய் சுந்தர்
இசைஎஸ். தமன்[1]
நடிப்பு
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Vaalu shoot almost complete
  2. "காசி தியேட்டரில் சிம்பு... வாலு திரைப்படம் வெளியானது!". விகடன். 14 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலு&oldid=3660891" இலிருந்து மீள்விக்கப்பட்டது