வாலோன் மொழி

வாலோன் மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ரோமானிய மொழிகளை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி பெல்சியம் மற்றும் பிரான்சில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ ஆறு இலச்சம் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

Walloon
Walon
நாடு(கள்) பெல்ஜியம்
 பிரான்சு
(also: some speakers in the ஐக்கிய அமெரிக்க நாடுகள்)
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
est. 600,000  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1wa
ISO 639-2wln
ISO 639-3wln
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலோன்_மொழி&oldid=1830398" இலிருந்து மீள்விக்கப்பட்டது