வாழ்விலே ஒரு நாள்

வாழ்விலே ஒரு நாள் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

வாழ்விலே ஒரு நாள்
இயக்கம்ஏ. காசிலிங்கம்
தயாரிப்புடி. எஸ். வெங்கடசாமி
மெர்குரி பிலிம்ஸ்
கதைகதை ஆசைத்தம்பி
டி. என். கே. பெருமாள்
இசைசி. என். பாண்டுரங்கன்
டி. ஜி. லிங்கப்பா
எஸ். எம். சுப்பைய்யா நாயுடு
நடிப்புசிவாஜி கணேசன்
ஸ்ரீராம்
வி. கே. ராம்சாமி
எம். ஆர். சந்தானம்
ஜி. வரலட்சுமி
ராஜசுலோச்சனா
வெளியீடுசெப்டம்பர் 21, 1956
நீளம்14626 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழ்விலே_ஒரு_நாள்&oldid=3796895" இலிருந்து மீள்விக்கப்பட்டது