வாவ்! சமிக்ஞை

வாவ்! சமிக்ஞை (Wow! signal) என்பது 1977, ஆகத்து 15 அன்று டாக்டர். செர்ரி ஆர் எக்மன் என்ற அமெரிக்க வானியலாளர் கண்டறிந்த இனம் புரியாத ஒரு வலுவான குறுகியவரிசை வானொலி சமிக்ஞை ஆகும்[1]. அவர் ஒகையோ வெசுலியன் பல்கலைக்கழகத்தின் பெர்கின்சு ஆய்வகத்தில் SETI திட்டத்தில் பணியாற்றும் போது இதனைக் கண்டறிந்தார். இந்த சமிக்ஞை சுமார் 70 வினாடிகளுக்கு நீடித்தது. இதனை அவர் எழுதிப் பார்க்கும் போது "வாவ்" (Wow) என்னும் ஆங்கில வார்த்தையின் அர்த்தம் தருவதாக இருந்தது.

Wow! சமிக்ஞை

இது வேற்றுக் கோள் வாசிகள் அனுப்பிய உயர்அழுத்த தகவல் அலைவரிசையாக இருக்கலாம் என்ற விதத்திலும் ஆராயப்பட்டு வருகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Aliens Found In Ohio? The 'Wow!' Signal", by Robert Krulwich, NPR, மே 29, 2010

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாவ்!_சமிக்ஞை&oldid=3591858" இலிருந்து மீள்விக்கப்பட்டது