விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2015

இதை தொகுப்பவர்கள் [[சனவரி 2]], [[2013]] என்று தருவதற்கு பதிலாக [[விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சனவரி 2, 2013|ஜனவரி 2, 2013]] என்று தாருங்கள். அடுத்து வரும் குறுந்தட்டு திட்டங்களுக்கு இது உதவும்.

ஒரு மாதம் முடிந்தவுடன் முடிந்த மாதத்திற்கான தகவல்கள் இங்கு சேர்க்கப்படும்


விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஜனவரி 14, 2015
 
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பெப்ரவரி 18, 2015
 
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்ரல் 8, 2015
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்ரல் 15, 2015
 
  • மண்புழுக்கள் ஆண், பெண் பால் உறுப்புகள் இரண்டையும் ஒரே உடலில் கொண்டிருக்கும் இருபாலுயிரி விலங்குகளாகும்.
  • கிராவ் மகா என்பது ‎இசுரேலில் வளர்ந்த ஒரு போட்டியற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் தற்பாதுகாப்புக் கலை ஆகும்.
  • ஜி. சுப்பிரமணிய அய்யரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த சுதேசமித்திரன் எனும் தமிழ் நாளிதழே தென்னிந்திய மொழிகளில் வெளியான முதல் நாளிதழ் ஆகும்.
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்ரல் 22, 2015
 
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்ரல் 29, 2015
 
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மே 6, 2015
 
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மே 13, 2015
 
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மே 20, 2015
 
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மே 27, 2015
 
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/யூன் 3, 2015
 
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/யூன் 10, 2015
 
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/யூன் 17, 2015
 
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/யூன் 24, 2015
 
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/யூலை 8, 2015
 
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/யூலை 15, 2015
 
  • செப்பெலின் தொடுப்பு (Zeppelin bend) என்பது இரு கயிறுகளைத் தொடுப்பதற்கான பாதுகாப்பானதும், இலகுவாகப் போடத்தக்கதும், சிக்கு ஆகாததுமான ஒரு தொடுப்பு முடிச்சு ஆகும்.
  • கலிப்பாவின் நான்காவது உறுப்பான அம்போதரங்கம் நீரலை போல குறைந்து செல்லும் சீரடிகளால் அமையும்.
  • உயிரகச்செதுக்கு (Biopsy) என்பது நோயை ஆய்வுறுதி செய்வதில் பயன்படும் ஓர் உயிரினத்தின் உடலில் இருந்து பெறப்பட்ட உயிரணுக்கள், அல்லது இழையங்களை ஆய்வுசெய்யும் மருத்துவ சோதனை அல்லது அப்படியான மருத்துவ சோதனையில் பெறப்படும் மாதிரி ஆகும்.
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/யூலை 22, 2015
 
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/யூலை 29, 2015
 
வடா பாவ்
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகத்து 12, 2015
 
ஏரி அரண்மனை
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகத்து 26, 2015
 
அலெஸ்ட்டீடீ மீன்
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/செப்டம்பர் 2, 2015
 
பள்ளிக்கரணை சதுப்புநிலம்
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/செப்டம்பர் 9, 2015
 
பெரிய ஓக்
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/செப்டம்பர் 23, 2015
 
அசைவுப் பார்வையின்மை
  • அசைவுப் பார்வையின்மை (Akinetopsia; motion blindness) என்பது அசைவை நோக்க இயலாது கட்டம் கட்டமாக சிறிய நேர இடைவெளிக்குள் படிமங்களை நோக்குவது போன்று காணும் நரம்பிய உளவியற் குறைபாடு ஆகும்.
  • தாத்தா முரணிலை (Grandfather Paradox) என்பது, ஒரு காலப் பயணி காலத்தில் பின்னோக்கி சென்று அவருடைய தாத்தாவின் திருமணத்திற்கு முன்பாகவே தாத்தாவைக் கொலைசெய்ய முயற்சித்தல் என்ற அனுமான சூழ்நிலையாகும்.
  • திருவல்லிக்கேணி திருமுருகன் ஆலயம் முருகனின் எட்டாம்படை வீடு எனப்படுகின்றது.
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/செப்டம்பர் 30, 2015
 
இராமநாதபுரம் அரண்மனை
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஒக்டோபர் 7, 2015
 
தார் பாலைவனம்
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஒக்டோபர் 14, 2015
 
குவாட்றன்டிட் எரிகற் பொழிவு
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஒக்டோபர் 21, 2015
 
எய்ன் சக்ரி காதலர் சிற்றுரு
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஒக்டோபர் 28, 2015
 
தங்கப்பாறை
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 4, 2015
 
ஹாத்திகும்பா கல்வெட்டு
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 11, 2015
 
தம்பிரான் வணக்கம் முதல் பக்கம்
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 18, 2015
 
தில்வாரா கோயில்
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 25, 2015
 
வஸ்தோக் விண்கலம்
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/டிசம்பர் 2, 2015
 
பகுறைன் கோட்டை
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/டிசம்பர் 9, 2015
 
தோபா ஏரி
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/டிசம்பர் 16, 2015
 
கோடை அரண்மனை
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/டிசம்பர் 23, 2015
 
பெண்புலிப் போராளிகள்
  • பெண் விடுதலைப் புலிப் போராளிகளின் வாழ்க்கை வரலாற்றை விபரிக்கும் முதலாவது ஆங்கிலப் புத்தகம் தமிழ்ப் பெண் புலி ஆகும்.
  • Å என்ற சுவீடிய எழுத்தால் தரப்படும் ஆங்ஸ்ட்ராம் என்பது 10−10 மீ (மீட்டரின் பத்து-பில்லியனுக்கு ஒன்று) இற்கு சமனான நீளத்தின் ஓர் அலகாகும்.
  • கியூலெத் வினை என்ற கரிம வேதிப் பிணைப்பு வினையின் போது பீனோலிக் ஈத்தர் அலிப்பாட்டிக் ஆல்டிகைடுடன் வினைபுரிந்து α-குளோரோஆல்கைல் வழிப்பொருட்களை உருவாக்குகிறது.
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/டிசம்பர் 30, 2015
 
பதாகம்
  • பரதநாட்டியத்தில், பதாகம் என்ற முத்திரை கொடி என்ற கருத்தை குறிக்கிறது. இம்முத்திரை பெருவிரலை மடித்து பக்கத்தில் பிடிக்கும் போது உருவாகிறது.
  • இயற்கையில் காணப்படும், கரிமம்-14 ஐப் பயன்படுத்தி 58,000 முதல் 62,000 ஆண்டுகள் வரையான கரிமம் கலந்த பொருட்களின் வயதை கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு முறை மூலம் அறிந்து கொள்ள முடியும்.
  • 1935 ஆம் ஆண்டில் வெளிவந்த பக்த ராம்தாஸ் எனும் திரைப்படத்தில் ஆண்கள் மட்டுமே நடித்துள்ளனர்.