விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2016

இதை தொகுப்பவர்கள் [[சனவரி 2]], [[2013]] என்று தருவதற்கு பதிலாக [[விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சனவரி 2, 2013|ஜனவரி 2, 2013]] என்று தாருங்கள். அடுத்து வரும் குறுந்தட்டு திட்டங்களுக்கு இது உதவும்.

ஒவ்வொரு வாரமும் காட்சிப்படுத்தப்பட்டவுடன் காட்சிப்படுத்தப்பட்ட தகவல்கள் இங்கு சேர்க்கப்படும்


ஆகத்து 10, 2016

ஆகத்து 3, 2016

சூலை 27, 2016

சூலை 20, 2016

சூலை 13, 2016
  • வளரி (படம்) என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைத்தடி போன்ற ஆயுதம் ஆகும்.
  • கருங்குழிகள் என்பன, இவற்றின் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.
  • மங்கோலியப் பேரரசு அதன் உச்சநிலையில் 36 மில்லியன் சதுர கிமீ பரந்து ஏறத்தாழ 100 மில்லியன் மக்களைக் கொண்டிருந்த உலக வரலாற்றில் மொத்த பரப்பளவு அடிப்படையில் இரண்டாவது பெரிய பேரரசு.

சூலை 6, 2016

சூன் 29, 2016

சூன் 22, 2016

சூன் 15, 2016

சூன் 8, 2016

சூன் 1, 2016

மே 25, 2016

மே 18, 2016

மே 11, 2016

மே 4, 2016
  • மீன் மழை போன்ற சம்பவங்கள் பல நாடுகளில் நடந்ததாக தகவல் உள்ளது.
  • மேற்கு வங்காளத்தில் காணப்படும் இந்திய நரிகள் (படம்) கொஞ்சம் கருப்பு கலந்ததாக உள்ளது.
  • புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாளை கிழக்கு ஆசிய நாடுகளில் மகாயான பௌத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

ஏப்ரல் 27, 2016

ஏப்ரல் 20, 2016

ஏப்ரல் 13, 2016

ஏப்ரல் 6, 2016

மார்ச் 23, 2016

பெப்ரவரி 18, 2016

பெப்ரவரி 11, 2016

பெப்ரவரி 4, 2016

ஜனவரி 27, 2016
அடால்ஃப் ஹிட்லர்
அடால்ஃப் ஹிட்லர்

ஜனவரி 20, 2016
ஹிரூ ஒனோடா
ஹிரூ ஒனோடா

ஜனவரி 13, 2016
நெப்டியூன் கோள்
நெப்டியூன் கோள்

ஜனவரி 6, 2016
உஜ்ஜயந்தா அரண்மனை
உஜ்ஜயந்தா அரண்மனை